117-ஆவது இடம்

img

நிலையான வளர்ச்சிப் பட்டியலில் இந்தியாவுக்கு 117-ஆவது இடம்.... நேபாளம், இலங்கை, வங்கதேசத்தை விடவும் பின்தங்கியது....

சுற்றுச்சூழல் ஆரோக்கியம், காலநிலை, காற்று மாசுபாடு, சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும்....

;